காதல் வலி

ஆறுதல் கூற யாருக்கும்
வார்த்தைகள் வருவது இல்லை
வலி சுமக்கும் என் மனதுக்கு.......
இந்த காதல் பூமியில்
ஏன்தான் வந்து சேர்ந்ததோ...!!!!

எழுதியவர் : (28-Jul-11, 10:03 am)
சேர்த்தது : Fida Anthony
Tanglish : kaadhal vali
பார்வை : 327

மேலே