பிரிவின் வலி

உன் விரல்பிடித்து
விளையாடினேன்..
இன்று விதி
விளையாடுகிறது
என் விழியின்
கண்ணீர் துளிகளாய்...

எழுதியவர் : ரேவதி (31-Oct-17, 12:25 am)
Tanglish : pirivin vali
பார்வை : 333

மேலே