காதல் நஞ்சு
மரம் பூத்துக் குலுங்கும் மதுரக் கனி அவள்
இதமாக உடல் பொழியும் காலைப் பனி
கண் அசைவில் என்னிதயத்தில் குத்தினாள் வாள்
காதல் நஞ்சு என் நெஞ்சில் தோய்ந்ததால்
குற்றுயிரும் குலையுயிரும் ஆனேன் நான்
ஆக்கம்
அஷ்ரப் அலி

