புதிய உலகை பயிர் செய்வோம்
![](https://eluthu.com/images/loading.gif)
புதிய உலகை பயிர் செய்வோம்
புறம் தள்ளாமல் உரம் போடுவோம்
பயிருக்கு உயிர்க் கொடுப்போம் !
உழவன் உழவும் நிலம் இது
உணவு தரும் இடமிது !!!
கூறுப் போட விடாதே
நாளை கொஞ்சம் கூட கிடைக்காதே !!
கெஞ்சும் நிலைமைக்கு செல்லாதே
காஞ்சி கூட கிடைக்காதே!!!
வீதியிலே வீணாக சுற்றாதே
விவசாயத்தை விட்றாதே!!
கலப்பை இருக்க வேண்டிய இடத்தில்
கணினிகளை வைக்க நினைத்தால் ??
மரணம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல ???
விடியற்காலை வீர மண்ணுக்கும் தான் .
படைப்பு
எழுத்து
ரவி.சு