இருவிழி சேட்டைகள்
பல பல கிறுக்கல்கள்
கரைகிறது என் பக்கங்கள்
என் நிலைமை புரியவைக்க
இன்னும் தேடுகிறேன் வார்த்தைகளை
எழுத முடியாமல் திணறுகிறேன்
உன் விழி செய்த சேட்டைகளை
மைகள் கரைந்ததும்
கிறுக்கல்கள் ஓயவில்லை
கரைந்து போனது பேனாக்களோடு மட்டும் அல்ல
என் இமைவிழி மைகளும் தான் ..................