ஆழ்கடல்

அன்பெனும் பெருங்கடலாய் இருக்கிறேன்!
ஆதலால்
நீ எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன்!
நீ எவ்வளவு கேட்டாலும் திருப்பித்தருவேன்!

எழுதியவர் : இரா.மலர்விழி (3-Nov-17, 7:06 pm)
Tanglish : aalkadal
பார்வை : 228

மேலே