அனிச்சையும் கொஞ்சம் மறந்து போவேன்,,,,,,,,,

காத்திருப்பின் முடிவில் கரம் கூடும் என்றால்
காத்துக்கொண்டிருப்பேன் எந்தன் முடிவு வரையிலும்

ஓடிவிட சொன்னாலும் சென்றுவிட மாட்டேன்
கண் பார்க்கும் தூரம் மட்டும் மறையாமல் இருப்பேன்

இமை மூடும் நொடியில் மறைந்து போகக்கூடும் என்பதால்
அந்த அனிச்சையும் கொஞ்சம் மறந்து போவேன்

எழுதியவர் : (3-Nov-17, 11:35 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 78

மேலே