வாழ்த்து மடல்

இனியவளே!
உன் வார்த்தைகளால்
என் மனதைத்
துண்டு துண்டாகக்
கிழித்து போட்டுவிட்டு
நீ போனாலும்....
ஒவ்வொரு துண்டுகளும்
உனக்கு
' வாழ்த்து மட'லாகும்!

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (7-Nov-17, 3:31 pm)
Tanglish : vaazthu madal
பார்வை : 177

மேலே