வாழ்க்கை

பார்த்து பழகும் நண்பின் அன்பும்
பார்க்காமல் வரும் காதலின் அன்பு
ரத்த பந்தத்தையும் தாண்டி
உனக்காக உயிரையும் விடுபவர் அன்பும்
நம்பிக்கையின் பெயரால்
பாராட்ட படுகிறார் ......

எழுதியவர் : (7-Nov-17, 4:44 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 132

மேலே