பொய்யும், மெய்யும்- ஹைக்கூ

விலைபோகும் எப்போதும் இருட்டினில் இது,
பத்தரமாத்து தங்கமிது ஆயினும்
இதன் மீது யாருக்கு நாட்டம் ?,விலைபோவதில்லை .

எழுதியவர் : வாசவன்-=தமிழ்பித்தன்-வாசு (7-Nov-17, 5:27 pm)
பார்வை : 135

மேலே