மழைத்துளி என் கண்ணீர்த்துளி
மழையில் மயில்போல் தோகையை விரித்து ஆடும் அந்த பெண்ணிற்கு
என்ன தெரியும் ,
அவள் நனைவது மழைத்துளியில்
இல்லை
எனது கண்ணீர்த்துளியில் என்று.
மழையில் மயில்போல் தோகையை விரித்து ஆடும் அந்த பெண்ணிற்கு
என்ன தெரியும் ,
அவள் நனைவது மழைத்துளியில்
இல்லை
எனது கண்ணீர்த்துளியில் என்று.