உணர்வாய் மனமே

நீயென்பதைத்தவிர வேறேதுமில்லை - உலகில்
உன்னையே நீ பொய்த்துப்போகவிட்டால்
உதவிக்கு வந்திடாது ஊர்க்கரம்..
உணர்வாய் மனமே!

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (7-Nov-17, 10:54 pm)
Tanglish : unarvaai maname
பார்வை : 1048

மேலே