நன்னரே
நன்னறிஞர் நன்னன்
மொழியறிவில் மன்னன்
கற்பித்தலில் கலைஞன்
தமிழ்அன்னையின் தவப்புதல்வன்
தமிழுலகம் மறவா அறிஞன்
மேகம் செலுத்தியதோ நீரஞ்சலி
தமிழர் செலுத்தினோம் கண்ணீர்
அஞ்சலி
நன்னறிஞர் நன்னன்
மொழியறிவில் மன்னன்
கற்பித்தலில் கலைஞன்
தமிழ்அன்னையின் தவப்புதல்வன்
தமிழுலகம் மறவா அறிஞன்
மேகம் செலுத்தியதோ நீரஞ்சலி
தமிழர் செலுத்தினோம் கண்ணீர்
அஞ்சலி