அவள் கைவிரல் தீண்டிய விறகு

உன்
கைவிரல் தீண்டிய
என் உடல்
பற்றிஎரிகிறது நெருப்பில்..

கொதிக்கிறது
என் மனம் உலையில்..

என்
தேகம் முழுவதும்
உண்டபின்தானோ தீரும்
உன்
மோகத்தீ.
- அவள் கைவிரல் தீண்டிய விறகு.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (8-Nov-17, 9:24 am)
பார்வை : 159

மேலே