நிலாப்பெண்
மாலைப் பின்பொழுதில்
எங்கு சென்றுவிடுகிறான் இவன்…
இன்னும்
எத்தனை இரவுகள்
தனியாய் காத்திருப்பது ..
என,
தினம் நினைத்து
உருகி தேய்ந்துகொண்டிருக்கிறது
நிலாப்பெண்
ஆதவனை நினைத்து..
மாலைப் பின்பொழுதில்
எங்கு சென்றுவிடுகிறான் இவன்…
இன்னும்
எத்தனை இரவுகள்
தனியாய் காத்திருப்பது ..
என,
தினம் நினைத்து
உருகி தேய்ந்துகொண்டிருக்கிறது
நிலாப்பெண்
ஆதவனை நினைத்து..