உன் கண்கள்

உன்
கண்களில் தொற்றிக் கிடக்கும்
காதலைச் சேகரிக்க
எத்தனிக்கிறேன்
நீயோ
மின்சார இழைகளை
இமைகளில் தேக்கி
தத்தளிக்க வைக்கிறாய்.

எழுதியவர் : (8-Nov-17, 2:43 pm)
Tanglish : un kangal
பார்வை : 9363

மேலே