இமைகள்

நீ
இமைக்கும் அழகைக்
காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என்
இமைகள்.

எழுதியவர் : (8-Nov-17, 2:45 pm)
Tanglish : imaikal
பார்வை : 11782

மேலே