இமைக்காதே

உன் கண்ணின் கண் இமை அழகடி ,,,,,,

அதில் உன் பெண்மை வரைந்த கருமை அதிலும் அழகடி ,,,,,,

ஆனால் அதனோடே நீ இமைத்தல் ,,,,,,

என்னுள் தான் இடி இடியாய் இம்சையடி ,,,,,,,


ஐயோ மை வேண்டாம் பொற்கொடி ,,,,,,

உன் இயல்பு கண் இமை போதுமடி ,,,,,,

அதில் அதிர்ஷ்டமாய் ஒன்றிரண்டு கிடைத்தாலும் ,,,,,,,

என் ஜீவன் வாழுமடி ,,,,,,

எழுதியவர் : பா.தமிழரசன் (8-Nov-17, 2:21 pm)
பார்வை : 114

மேலே