தொலைந்தது நீீ

காகிதமானேன்...
நீ எழுத்தாகும் போது

மண்ணானேன்...
நீ மழையாகும் போது

முகிலானேன்...
நீ மரமாகும் போது

விருட்சமானேன்...
நீ பூக்களாகும் போது

மலையானேன்...
நீ நதியாகும் போது

ஆனால் அன்பே...
நான் சாம்பலாய் போனேன்
நீ கனவாகவே போனபோது

எழுதியவர் : திவ்யா சண்முகவேல் (8-Nov-17, 8:15 pm)
பார்வை : 413

மேலே