வாழத்தான் வாழ்க்கை
வட்டி
தீவட்டியாய் மாறுவதற்குள்,
கட்டிவிடு கடனை..
இனி
கட்டுப்படுத்திக்கொள் செலவை,
விட்டுவிடு
வட்டிக்குக் கடன்வாங்குவதை..
வாழ்க்கை
வாழ்வதற்குத்தான்...!
வட்டி
தீவட்டியாய் மாறுவதற்குள்,
கட்டிவிடு கடனை..
இனி
கட்டுப்படுத்திக்கொள் செலவை,
விட்டுவிடு
வட்டிக்குக் கடன்வாங்குவதை..
வாழ்க்கை
வாழ்வதற்குத்தான்...!