வெண்மைத் தேவதைக்கு ஓர் பாடல்

வெண்மைநல் புன்னகைகைக் கோர்வெண்பா பாடவோ
வெண்ணாடை வெண்மேனிக் கோர்ஒண்பா பாடவோ
காற்றிலாடும் கூந்தலுக் கோர்கரும்பா பாடவோ
தோற்றதென் பாஉன் னிடம் !
-----கவின் சாரலன்
வெண்மைநல் புன்னகைகைக் கோர்வெண்பா பாடவோ
வெண்ணாடை வெண்மேனிக் கோர்ஒண்பா பாடவோ
காற்றிலாடும் கூந்தலுக் கோர்கரும்பா பாடவோ
தோற்றதென் பாஉன் னிடம் !
-----கவின் சாரலன்