வெள்ளை அடிக்கிறாள் பா வை

கலைந்தாடும் கூந்தலுக்கு முல்லை தரவோ
அலைநீரால் நின்மேனி யில்பன்னீர் தூவவோ
கொள்ளை அடிக்கிறாய் என்மனதை வெண்ணிலாவே
வெள்ளை அடிக்கிறாய்பா வை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-17, 8:19 am)
பார்வை : 70

மேலே