ஆசையாய்

கோபுரமும் ஆசையாய்க்
குளத்தில் இறங்கியது-
நீராடும் நிழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Nov-17, 7:28 am)
பார்வை : 88

மேலே