உயிர் உள்ளவரை

இதயம்
எழுதி எழுதி அழிக்கும்
கரும்பலகையா உன் இதயம்
இப்படி என் காதலை
அழித்துவிட்டாயே
நீ அழித்துவிட்டாலும்
கல்லெழுத்துப்போல்
உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தில் என்றும் வாழும்
என் உயிருள்ளவரை...

எழுதியவர் : கவிப் புயல்:- A.H.M.சஜா (10-Nov-17, 9:23 am)
சேர்த்தது : சஜா
Tanglish : uyir ullavarai
பார்வை : 291

மேலே