வண்ணம் மாறுமா

வெட்கத்தின் தூரிகைகளால்
என் பெண்மையை
கொண்டு நீ தீட்டிய
ஓவியம் - நம் காதல்

எழுதியவர் : ஞானக்கலை (10-Nov-17, 10:11 am)
Tanglish : vannam maarumaa
பார்வை : 76

மேலே