வசீகர கண்ணா

காதலனே என்னை
துரத்தாதே உன்
வசீகர கண்களால்
அதன்பின் என்
நாணம் விழுந்துவிடும்
உன் காதல்பாதையில்

எழுதியவர் : ஞானக்கலை (10-Nov-17, 10:14 am)
Tanglish : vaseegara kannaa
பார்வை : 75

மேலே