நீயும் நிலவும்

நிலவுகூட உணரவில்லையா
என் வலிகளை
என்னை கண்டதும்
மறைந்து கொள்கிறது
மேகத்தின் இடையே
உன்னை போல...

எழுதியவர் : ஞானக்கலை (10-Nov-17, 10:21 am)
Tanglish : neeyum nilavum
பார்வை : 106

மேலே