உதட்டுச் சாயம்

இக்கணம் என் உதட்டைச்
சுற்றும் தேனீக்கூட்டம்....
உன் உதட்டுச் சாயம்
என் உதட்டினிலே....

எழுதியவர் : kabi prakash (10-Nov-17, 10:22 am)
Tanglish : udhattuch saayam
பார்வை : 73

மேலே