ஹைக்கூ

மழைநீர் தெளித்து
இயற்கைப் பெண்
கோலமிடுகிறாள்
வானவில்

எழுதியவர் : லட்சுமி (10-Nov-17, 3:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 1226

மேலே