வந்தது

துண்டு துண்டுகளாய்,
வானம் வந்தது மண்ணுக்கு-
புல்லில் பனித்துளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Nov-17, 7:09 pm)
Tanglish : vanthathu
பார்வை : 105

மேலே