மழைத்துளியின் தவிப்பு

விழுங்கச்சொல்லி உள்ளழகை ரசித்திடவா -இல்லை
புறஅழகு மேடுபள்ளங்களில் தவழ்ந்திடவா -என
புரியாமல் மயங்கி நிற்கிறது.,
அவள் இதழ் அடைந்த ஒற்றை மழைத்துளி.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (11-Nov-17, 6:30 pm)
பார்வை : 591

மேலே