ஹைக்கூ

இராமனைக் காணவில்லை
இராவணனையாவது கூப்பிடுங்கள்
மணமாலையுடன்
முதிர்கன்னி

எழுதியவர் : லட்சுமி (11-Nov-17, 9:10 pm)
Tanglish : haikkoo
பார்வை : 177

மேலே