ஹைக்கூ 105

வளைந்து கொடு
வாழ்க்கையில் உயர்வாய்
வளைந்து சொல்கிறது
நாணல்

எழுதியவர் : லட்சுமி (11-Nov-17, 9:07 pm)
பார்வை : 78

மேலே