உன் ஒளியில் கரையும்

என் விடியல் நீ
உன் ஒளியில் கரையும்
நிலவு நான்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Nov-17, 6:11 pm)
Tanglish : un oliyil karaium
பார்வை : 178

மேலே