ஹைக்கூ

நிழல் படங்களாய்
தொங்கும் புகைப்படங்கள்
மறைத்தன உள்ளிருக்கும் நிசப்படங்களை

எழுதியவர் : மீனா (12-Nov-17, 12:32 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : haikkoo
பார்வை : 165

மேலே