சிந்தனைப்பா

கொய்த பழம்தானே
ஏன் வைத்தீர் இப்பெயர்
கேள்வி கேட்டது
கொய்யாப் பழம்

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 12:15 pm)
பார்வை : 341

மேலே