முத்து முத்தம்

முத்துக்கள் பிறக்குமிடம்
கடலென்பார் சிப்பி வயிறென்பார்
நான்
உன் செம்பவள இதழ்கள் என்பேன்
முத்துக்கள் பிறப்பதாலோ என்னவோ
முத்தத்திற்கும் அது இடமானதோ ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-17, 4:49 pm)
பார்வை : 141

மேலே