விடுப்பு விண்ணப்பம்

வெற்றிடத்தில்
வெற்றிகள் நிரப்ப....
வீண் நேரத்தில்
விண்மீன் செய்ய....
கனவுகளை
கட்டிவைத்து......
நிஜங்களுடன்
நிலைக்காமல்.....
சத்தமின்றி
சாதிக்க கிளம்புகிறேன்.....
கவியே கண்ணயரு...
வெற்றிடத்தில்
வெற்றிகள் நிரப்ப....
வீண் நேரத்தில்
விண்மீன் செய்ய....
கனவுகளை
கட்டிவைத்து......
நிஜங்களுடன்
நிலைக்காமல்.....
சத்தமின்றி
சாதிக்க கிளம்புகிறேன்.....
கவியே கண்ணயரு...