காதலில் காமம் ஏன்

காதல் செய்யும் யாரும் காதலிப்பதில்லை
காதல் மெய்யானால்
காமம் கரைதோடும்

துடுப்பும் பபடகும் இவர்கள் உணர்ச்சியே

கருவாட்டு மணமும்
ஊதுபத்தி நறுமணமும் ஒன்றாகுமா?

காமத்தில் காதல் என்றால்
தொண்னூறு நாட்கள் தான்
ஆசையும் மோகமும்

உன்னை காதலித்தேன்
உன் அன்பை காதலித்தேன்
காமம் நான் காதலிக்கப்படாத ஒன்று
அது என்னை காதலித்தால் உன்னை பாதிக்கும்
உன்னை காதலித்தால் என்னை பாதிக்கும்
காமத்திற்கு காதல் என்றால் - அது
நம்மிருவருக்கும் வேண்டாம்.

எழுதியவர் : ஆ. ரஜீத் (13-Nov-17, 10:35 pm)
Tanglish : kathalil kamam aen
பார்வை : 230

மேலே