ஓரவிழி

உன் நேரெதிர் பார்வையைக் கூட சமாளித்து விடுவேன் பெண்ணே!
ஓரவிழி பார்வையில் தான் உயிரெடுத்து செல்கிறாய் !

எழுதியவர் : பாண்டி (14-Nov-17, 11:21 am)
Tanglish : oravizhi
பார்வை : 163

மேலே