kadavul
கடவுள் இருக்கிறார் என்றால்
மறுப்பார் சிலர்
கடவுள் இல்லை என்றால்
மறுப்பார் சிலர்
உலகில் இல்லாத எதையும்
விவாதிக்க மறுப்பான் மனிதன்
இங்கு விவாத பொருள்
கடவுள்!
கேள்வியே
பதில்
நம் உணர்வே
கடவுள்
பகுத்துணர்வே உணர்வு!
மனிதநேயமே பகுத்துணர்வு!
அன்பே மனிதநேயம்!