இப்படியும் இருக்கலாம் தியாகம்

இப்படியும் இருக்கலாம்
தியாகம் ,
ஆம்
தன்னை சூடாக்கிகொண்டு
நம்மை குளிர்விக்கும்
A / C !

அன்பே நானும்
இப்படித்தானே !

எழுதியவர் : வினாயகமுருகன் (29-Jul-11, 2:22 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 510

மேலே