புரிந்துக்கொள்ளப்படாத மௌனம்

பிடித்தவர்களின் மௌனங்களை
புரிந்துக் கொள்ளாத வரையில்...
வார்த்தைகளின் அர்த்தமும்
புரியாமல் தான் போகும்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (15-Nov-17, 7:03 am)
பார்வை : 143

மேலே