நேராய் நட
ஊராரின் சொத்தை உனதென்று கொண்டிட்டால்
தீராத துன்பமே தேடிவரும். – நேராய்
நடக்க நினைத்தாலே நெஞ்சுக்குள் இன்பம்
படர்ந்திடக் காணலாம் பார்.
*மெய்யன் நடராஜ்
ஊராரின் சொத்தை உனதென்று கொண்டிட்டால்
தீராத துன்பமே தேடிவரும். – நேராய்
நடக்க நினைத்தாலே நெஞ்சுக்குள் இன்பம்
படர்ந்திடக் காணலாம் பார்.
*மெய்யன் நடராஜ்