எது காதல்

காதல்....
முதல் பார்வையிலா...
நானும் அப்படித்தான் நினைத்தேன்.
முதல் பார்வையில்
எனக்கோ.,
அவள் மனம் பட்டது...
அவளுக்கோ.,
என் பணம் பட்டது....
அவளுக்கோ.,
என் பணம் போனது..
அவளும் போனால்...
எனக்கோ .,
என் மனம் போனது ...
அதனால் தேடித்திருக்கிறேன்...
என் மனதை அல்ல....
எது உண்மை காதல் என்று.........

எழுதியவர் : ப. முகமது இஸ்மாத் பாட்சா (15-Nov-17, 1:31 pm)
Tanglish : ethu kaadhal
பார்வை : 345

மேலே