இதயத் துடிப்புகள்
இதயத்தின் வார்த்தைகளையெல்லாம்
எழுதித் தீர்த்து விட்டேன்
எஞ்சியிருப்பது இதயமும்
இதயத் துடிப்புகள் மட்டும் தான் !
அந்தத் துடிப்புகள் ஒவ்வொன்றும்
உனக்காகத்தான் துடிக்கிறது
என்பதை நீ அறிவாய் !
இதயத்தின் வார்த்தைகளையெல்லாம்
எழுதித் தீர்த்து விட்டேன்
எஞ்சியிருப்பது இதயமும்
இதயத் துடிப்புகள் மட்டும் தான் !
அந்தத் துடிப்புகள் ஒவ்வொன்றும்
உனக்காகத்தான் துடிக்கிறது
என்பதை நீ அறிவாய் !