இது காதலா

கனவுகள் நிஜமாகும் தருணம் பல உணர்வுகள் உண்டாகும் நேரம் காலைக்கதிரவன் ஒளியில் பனிதூங்கிய பொழுதில் என் கையிரண்டை நீட்டி தேகம் நனைக்கின்ற உணர்வு
ஆயன் குழலோசை என் காதை துளைக்கின்ற போது பாகம் முழுவதும் நாதம் ஒலிக்கின்ற உணர்வு
நீண்ட இரவில் தூக்கம் கலையும் போது ஏக்கம் நிறைந்தவாறு நோக்கம் கொண்ட உணர்வு
காதல் என்ற போது கவிதை தோன்றும் உணர்வு
பூவுடன் கலந்த வாசம் வண்டினை நேசம் செய்யும் ,என் உயிருடன் கலந்த காதல் உன்னை சேரநினைக்கும்.