இரவு நேரக் காதல்

உன் அழகுகளை பற்றிநீ உன் வீட்டுஉயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...
உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்அதன் சுகமான
இம்சைகளைவண்டி வண்டியாய்...!!!

எழுதியவர் : சஜா (16-Nov-17, 12:49 am)
சேர்த்தது : சஜா
Tanglish : iravu nerk kaadhal
பார்வை : 110

மேலே