பொக்கிஷம்
ஒரு வார்த்தையில் கவிதை என்று சொல்லி!
உன் பெயர் எழுத விருப்பம் இல்லை!
உன் அழகுக்கு உன் பெயர் கூட இணையாக இல்லை!
சிறு வார்த்தையால் என் காதலை சொன்னால் அது காதல் இல்லை!
அந்த வார்த்தை சொல்லாமல் பாதுகாக்க அது பொக்கிக்ஷம் இல்லை!
கடந்த நாட்கள் நீ இன்றி கடந்ததில் வருத்தமில்லை!
வரும் நாட்கள் நீ இன்றி போனால் அர்த்தமில்லை......?
கவிப் புயல்
சஜா. வவுனியா