கானல் நீர்

நான் ஒன்றுக்கும் பேராசை
கொள்ளவில்லை...
என் ஆசை கூட
கானல் நீர் ஆவதினால்...

எழுதியவர் : புகழ்விழி (16-Nov-17, 11:41 am)
Tanglish : kaanal neer
பார்வை : 635

மேலே